காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டுப்பெரும்பேடு ஏரி புணரமைப்பு – மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் | Kunduperumbedu Lake Renovated – Inaugurated by Kanchipuram District Collector
காஞ்சிபுரம், செப்டம்பர் 18, 2025:
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் புணரமைக்கப்பட்ட ஏரியின் கல்வெட்டினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த புணரமைப்பு நடவடிக்கை மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும், விவசாயத்திற்கு நீர்வள ஆதாரம் மேம்படுவதற்கும், சுற்றுச்சூழல் பலன்கள் கிடைப்பதற்கும் உதவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments
Thank you for your comments