Breaking News

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

 காஞ்சிபுரம், செப்.10:

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சேதமடைந்த சாலைகள் காரணமாக போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளதால், உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், தமிழக முதலமைச்சர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ள மனுவில், உடனடியாக சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.




No comments

Thank you for your comments