காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷ் மீண்டும் பணியில் சேர்ந்தார்
காஞ்சிபுரம், செப்.10:
இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்பி கே. சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிஎஸ்பி சங்கர்கணேஷுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்தது.
🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology
அதனைத் தொடர்ந்து, சங்கர்கணேஷ் புதன்கிழமை வழக்கம்போல் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்வதற்கு முன், அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
No comments
Thank you for your comments