📍 காஞ்சிபுரம் | 20.09.2025
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட திருமுடிவாக்கம் மற்றும் படப்பை பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
.jpg)
இந்த நிகழ்ச்சியை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் சிறப்பாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், போலீஸ் துறை உயரதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments