சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
காஞ்சிபுரம், செப்.9:
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ. செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காஞ்சிபுரம் SP கே. சண்முகம் கூறுகையில்:
இதனிடையே, காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
No comments
Thank you for your comments