Breaking News

காஞ்சிபுரம் முன்னாள் மாவட்ட நிர்வாகிக்கு பாஜக மாநில பொறுப்பு


 📍 சென்னை :

தமிழக பாஜக அமைப்பில் மாநில அளவில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநில விவசாய அணியில் புதிய பொது செயலாளர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் பாஜக பொது செயலாளராக பணியாற்றிய M. ருத்ரகுமார், தற்போது மாநில விவசாய அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது.



No comments

Thank you for your comments