திமுக-விற்கு தாவிய இரண்டு கவுன்சிலர்கள்
இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில் இந்த இணைவு நிகழ்ச்சி நடந்தது.
திமுகவின் வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்களிடம் கிடைக்கும் ஆதரவை முன்னிறுத்தி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர் தங்களை இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
📌 Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!
No comments
Thank you for your comments