மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி-ஆட்சியர்-எஸ்பி. பார்வையிட்டனர்
காஞ்சிபுரம், செப்.5:
காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வடகிழக்குப் பருவமûழைய எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாதிரி ஒத்திகை பயிற்சி தீயணைப்புத்துறையினரால் நடத்தப்பட்டது.
மாதிரி ஒத்திகைப் பயிற்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்பி கே.சண்முகம்,மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

No comments
Thank you for your comments