Breaking News

காஞ்சிபுரம்: தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

 காஞ்சிபுரம் :

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அறிமுக கூட்டம் இன்று காஞ்சிபுரத்தில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”

🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”


இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி ஆம்ஸ்ட்ராங் பங்கேற்று, புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுக உரையாற்றினார்.

பொதுச்செயலாளர் திருமதி ஆம்ஸ்ட்ராங் பேச்சு

செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.


No comments

Thank you for your comments