Breaking News

இந்திய ஐக்கிய தொழிற்சங்க கவுன்சிலிங் – கடலூர் மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் நடைபெற்றது


 விருத்தாசலம், செப்.25:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், இந்திய ஐக்கிய தொழிற்சங்க கவுன்சிலிங் கடலூர் மாவட்ட அமைப்பு மாநாடு, ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.


மாநாட்டில் கருப்பையா பீர்முகமது, கர்ணன், தெய்வசிகாமணி, சுப்பிரமணி, குணசிலாமணி, ராஜசேகர், பானுமதி, சகிலா, வெள்ளிக்கண்ணு, தேன்மொழி, சுமதி, ராமானுஜம் உள்ளிட்டோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கலந்து கொண்டார்.

அவர் உரையாற்றுகையில், இந்தியாவில் முதன்முதலாக ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தை உருவாக்கி போராடிய மாமேதை கல்யாணசுந்தரத்தின் வழியில், கடலூர் மாவட்டத்தில் சங்கம் வளர்ச்சியடைந்தது என்று குறிப்பிட்டார். மேலும், வளர்ச்சி பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதில் தலைமைக்குழு உறுப்பினர் ராமராவ், மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சொர்ணாகுமார், கன்வினர் பெத்தாட்சி ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

No comments

Thank you for your comments