Breaking News

மேட்டுப்பாளையத்தில் தி டைல் புரோஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா...!!!

கோவை: 

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் "தி டைல் புரோஸ்"நிறுவனத் தின் புதிய கிளை திறப்பு விழா நிறுவன இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது‌.

இந்த புதிய ஷோரூமில் டைல்ஸ்,கிரானைட்ஸ்,சானிடரி,வெயர்ஸ்,பாத் ஃபிட் டிங்ஸ், சிம்னி இந்த நவீன காலத்திற்கேற்றார் போல் புத்தம் புதிய அதிநவீன வடிவங்களிலும் கண்கவரும் வண்ணங்களிலும் வாடிக்கையாளர்க ளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.


13 ஆண்டுளுக்கு மேலாக இந்த துறையில் செயல்பட்டு வருகிறோம்.  இது எங்களது நிறுவனத்தின் நான்காவது கிளையாகும்.  வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல் அதிநவீன பொருட்களை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். 

 


ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த நம்பிக்கையின் பேரில் தற்போது மேட்டுப்பாளையத்தில் புதிய கிளை துவங்கியுள்ளோம் .



இந்நிகழ்ச்சியில் பிரமுகர்கள் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments