மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் தமிழக அரசையும் மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்...!
இதில் தந்தை பெரியார்,அம்பேத்கர், அண்ணா ஆகியோரின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்க தமிழக அரசாணை பிறப்பித்த அரசே, அதை நடைமுறை படுத்துவதில் என்ன சுணக்கம்..?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்களின் புகைப்படம் வைக்கவில்லை என்றால் மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பில் இவர்களின் புகைப்படங்களை தாங்கள் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

No comments
Thank you for your comments