விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் ஆர்ப்பாட்டம் – அமெரிக்க வரி, மத்திய அரசை கண்டித்தது
விருத்தாசலம்:
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள 50% சுங்க வரியை எதிர்த்து மத்திய மோடி அரசின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் வினாயகம் தலைமை தாங்கினார். தோழர் அசோக்குமார், தோழர் ராமலிங்கம், தோழர் சேகர், தோழர் ஜெகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நன்றியுரையை தோழர் ஜெயக்குமார் வழங்கினார்.
முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மற்றும் திராவிடக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments