நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்
காஞ்சிபுரம், செப்.10:
புகாரின் பேரில் அழகப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology
இவ்வழக்கில் அழகப்பனின் நண்பர்களான ரகுநாதன், பலராமன், சுகுமாறன் ஆகியோரும் இணைக்கப்பட்டு இது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுகுமாறன் உயிரிழந்ததை தொடர்ந்து அவரை மட்டும் குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்குவதற்கான ஆட்சேபணை குறித்த விசாரணைக்கு கௌதமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

No comments
Thank you for your comments