காவல் நிலையத்தின் செயல்பாடுகள்,பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
காஞ்சிபுரம், செப்.6:
பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது சிவகாஞ்சி காவல் நிலையம்.இக்காவல் நிலையத்தில் காவலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக பெரியகாஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

No comments
Thank you for your comments