வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ.20லட்சம் மதிப்பில் கடனுதவிகள், மேலாண்மை இயக்குநர் வழங்கினார்
காஞ்சிபுரம்,செப்.26:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.இக்கிளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் தலைமையில் நடைபெற்றது.
📌 Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!
வாலாஜாபாத் வங்கி கிளை மேலாளர் சேட்டு நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments