Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு கூட்டம்


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

No comments

Thank you for your comments