காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இரு ஜோடிகளுக்கு இலவச திருமணம்
காஞ்சிபுரம், ஆக.28:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை,எழியோருக்கு சீர் வரிசைப் பொருட்களுடன் இலவச திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் 2 ஜோடிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களுடன் இலவசமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக் மற்றும் மணமக்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்கள ஆசிர்வதித்தனர்.

No comments
Thank you for your comments