சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா...!
இவ்விழாவில் விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் கணபதி ஹோமம் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர விழா குழுவின் நிர்வாகிகள் சசிகுமார், தினேஷ், ரவி , அஸ்வின், பார்த்திபன், சந்தோஷ், ஹரி, கார்த்திகேயன், அஜிதேஷ், கோகுல், சிவகுரு, தர்ஷன் கஜேந்திரன் அகர்வின் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments
Thank you for your comments