Breaking News

ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் பெரம்பலூர் ஆட்சியராக பொறுப்பேற்பு

காஞ்சிபுரம், ஆக.30:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த ந.மிருணாளினி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


காஞ்சிபுரத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பின்னர் ஸ்ரீ பெரும்புதூர் சார் ஆட்சியராகவும் பணியாற்றி வந்தவர் ந.மிருணாளினி.இவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

பெரம்பலூர் ஆட்சியராக இருந்த அருண்ராஜ் சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Thank you for your comments