தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் பள்ளி மாணவி தேர்வு
காஞ்சிபுரம், ஆக.31:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வர்ஷிகா.இவர் தெலுங்கானா மாநிலம் ஹதராபாத்தில் இம்மாதம் (செப்.26 முதல் செப்.29 வரை) நடைபெறவுள்ள 17 வது தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்று விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் கடின உழைப்பும்,பயிற்சியாளர்களின் அர்ப்புணிப்புமே வர்ஷிகாவின் முன்னேற்றமாக அமைந்துள்ளது.

No comments
Thank you for your comments