ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாலை நிலவரப்படி வினாடிக்கு 1,35,000 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து, இன்று இரவு 8 மணி நிலவரப்படி 1,45,000 கனஅடி அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் மற்றும் அருகாமைப் பகுதிகளில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments