Breaking News

அங்கம்பாக்கம் பள்ளி மாணவி லக்ஷயா சஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து – சுற்றுச்சூழல் மன்றம் மஞ்சப்பை பரிசளிப்பு

 அங்கம்பாக்கம்,  ஜூலை 21:

இன்று (21/07/2025) பிறந்தநாளை கொண்டாடும் நமது அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி லக்ஷயா சஞ்சீவி அவர்களுக்கு, பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.


சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்குடன் நமது பள்ளியில் நடைமுறையில் உள்ள "மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்" கீழ், பிறந்தநாள் பரிசாக "துணியால் ஆன மஞ்சப்பை" வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களில் உருவாக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.



🔖 Labels / Keywords :  Birthday Celebration, Lakshaya Sanjeevi, Class 7 Student, Angambakkam School, Kanchipuram, Eco Club, Environmental Awareness, Manjappai Scheme, Cloth Bag Gift, School Events, Tamil Nadu Education, July 2025


No comments

Thank you for your comments