Breaking News

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் மாநாடு ...!

கோவை மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் ப‌ அப்துல் சமது கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது



மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் மாநாடு ஜூலை 6 தேதி நடைபெற உள்ளது இது சம்பந்தமான மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் சாலையில் உள்ள வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது உடன் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர்மமக மாநில செயலாளர் சாகுல் அமீத். மமக மாவட்டத் தலைவர் சர்புதீன்,மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம்,தமுமுக மாவட்ட செயலாளர் முச்சிப் ரஹ்மான்,மமக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன். மமக மாவட்டத் துணைச் செயலாளர்கள் குனிசை ஷாஜகான். ஆசிக் அகமது.அபு. பைசல் ரகுமான். நூர்தீன்.அசாருதீன் ,அப்பாஸ்,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments