நாளை இந்த பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம் - அறிவிப்பு
திருமழிசை :
📅 21.06.2025 (சனிக்கிழமை)
⏰ காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடலாம்:
- திருமழிசை
- சிட்கோ தொழிற்பேட்டை
- வெள்ளவேடு
- குத்தம்பாக்கம்
- நேமம்
- குண்டுமேடு
- மடவிளாகம்
- உடையார் கோயில்
- பிராயம்பத்து
- கொத்தியம்பாக்கம்
- மணம்பேடு
- பாரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படவுள்ளதாக செயற்பொறியாளர் (இ & ப), திருமழிசை திரு. பாலமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments