டாக்டர் பூவை எம். மூர்த்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு – புரட்சி பாரத் கட்சியின் தண்ணீர் பந்தல் சேவை!
🔸 பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழரசங்கள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், மாநகர செயலாளர் குட்டி (சத்தியசீலன்) தலைமையிலான பல்வேறு நிலை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பங்கேற்ற நிர்வாகிகள்:
மாநகர இணை செயலாளர்: சி. நாகராஜ்மாவட்ட செயலாளர்: எஸ்பிசி தனசேகரன்
மாவட்ட பொருளாளர்: தலித் மு. அன்னக்கிளி
காஞ்சி ஒன்றிய செயலாளர்: கொ. பவளஅரசன்
வாலாஜாபாத் மேற்கு: ஆர். கே. ரமேஷ், கிழக்கு: விஷார் பிரபு
மாவட்ட இணை செயலாளர்: கூரம் செல்வம்
இளைஞரணி செயலாளர்: எஸ். பாலு
சிறுபான்மை பிரிவு செயலாளர்: உ. ரூஜினேஸ்வரன்
மற்றும் கூத்தரம்பாக்கம் வேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
💐 சமூக சேவையின் ஊடாக மக்களின் நலனில் பங்களிக்கும் புரட்சி பாரத் கட்சியின் சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.
#புரட்சி_பாரத் #பிறந்தநாள்_விழா #தண்ணீர்_பந்தல் #காஞ்சிபுரம் #மோர்_வழங்கு #சமூகசேவை
No comments
Thank you for your comments