Breaking News

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் காணாமல் போன குழந்தையின் தங்க சயின் – காவல் துறை விரைந்து மீட்பு!

இன்று (11.04.2025)  வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நந்தினி - சினோஜ் தம்பதியரின் மூன்று வயது குழந்தை அதிதி அணிந்திருந்த சுமார் 1.5 பவுன் தங்க சயின் கோவிலில் தவறவிட்டு விட்டது.


இந்நிலையில், கோவிலில் பணியாற்றிய காவல் துறையினரின் விழிப்புணர்வுடன் செய்த நடவடிக்கையின் மூலம் அந்த சயின் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தங்கள் குழந்தையின் நகை மீட்டதற்காக மகிழ்ச்சியடைந்த பெற்றோர், காவல் துறையினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments