ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக காஞ்சிபுரம் சுகாதார அலுவலர் கைது
காஞ்சிபுரம் :
சரவணன் என்பவர் குடிநீர் வியாபாரம் செய்வதற்கான சட்டபூர்வமான அனுமதி பெற மாநகராட்சியை அணுகியிருந்தார். அந்த நேரத்தில் சுகாதார அலுவலர் பிரகாஷ், சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
சரவணன், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, போலீஸôர் திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
No comments
Thank you for your comments