Breaking News

திருவள்ளூர் கோட்டத்தில் மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு

திருவள்ளூர், ஜன.3-

திருவள்ளூர் கோட்டத்தை சார்ந்த 110 கி.வோ. காக்களுர் துணைமின் நிலையத்தில் 04.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் 17.00 மணி வரை திருவள்ளுர் நகரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு, காக்களுர், சிசிசி பள்ளி வளாகம்,  ஆஞ்சநேயபுரம் ஒரு பகுதி மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். 

இதேபோன்று, திருவள்ளுர் கோட்டத்தைச் சேர்ந்த 110 கிலோ வோல்ட் பெரியபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 07.01.2025அன்று 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை பெரியபாளையம், பண்டிக்காவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர்இ வெங்கல்இ ஊத்துக்கோட்டைஇ சீத்தஞ்சேரி, மாளந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு திருவள்ளூர் செயற் பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments