அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
கோவை மாவட்டம், அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பாக, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் 'SaveOur Daughters'. ' திமுக அண்ணா அறிவாலயத்தின் அவல ஆட்சி, அண்ணா பல்கலைக் கழக சம்பவமே சாட்சி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments