கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி லாட்டரி மன்னன் நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் படுக்கையறை, அலமாரி என பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 500, 200,100 ரூபாய் நோட்டு கட்டுகள் (மொத்தம் ₹2.25 கோடி) மற்றும் லாட்டரி சீட்டுகள் சிக்கியது.
No comments
Thank you for your comments