கோவையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டீஸ்வரர் கோயிலில் வேலை!
கோவை பேரூர் பட்டீசுவரசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பேரூர் பட்டீசுவரசாமி கோயிலில் இளநிலை உதவியாளர்,சீட்டு விற்பனை எழுத்தர்,பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் விபரங்களுக்கு (www.hrce.tn.gov.in, https:// perurpatteeswarar.hrce.tn.gov.in) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments
Thank you for your comments