Breaking News

தீர்வு காணுமா ரயில்வே நிர்வாகமும் ரயில்வே காவல் துறையும் !


சேரன் எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையம் to சென்னை வரை செல்லும் வண்டி எண் 12674 , பொது பெட்டியில் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஆக செயல்படும் நபர்கள் அமரும் இருக்கையில் படுத்து உறக்கம்  செய்வதா?



அமர இடமில்லாமல் பயணிகளும் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் இதை கேட்டால் முதியவர்கள் பெண்கள் என பாராமல் தகாத வார்த்தைகளில்,முகம் சுளிக்கும் அளவிற்கு கேவலமாக பேசுகின்றனர்.


மேலும் பொது பெட்டியில் பயணிக்கும் பயணிகளை ரயில்வே நிர்வாகமும் ரயில்வே காவல்துறையும் சோதனை செய்தால் இதற்கான தீர்வு கிடைக்கலாம்,  என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.








No comments

Thank you for your comments