காஞ்சிபுரத்தில் நாளை கூட்டுறவுத்துறையின் குறை தீர்க்கும் கூட்டம்
காஞ்சிபுரம் :
கூட்டுறவுத்துறை சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சங்க பணியாளர்கள், ஓய்வூதியதார்கள் தங்களது குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவித்து பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments