கோவை ராயல் கேர் மருத்துவமனை சர்ஜிகல் ரிவ்யூ கார்ப்பரேசன் அங்கீகாரம் பெற்றுள்ளது
கோவை :
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தெரிவித்ததாவது,
ராயல் கேர் மருத்துவமனை அனைத்து நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும், தரமான சிகிச்சையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், "ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நரம்பியல் அறுவை சிகிச்சையில் துறையில் மிகச் சிறந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை வழங்கி வருகிறது என்பதை குறிக்கிறது" என்றார்.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நரம்பியல், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். க. மாதேஸ்வரன், நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுகலை அறுவை சிகிச்சை நிபுணராக அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. ரகுராஜ பிரகாஷ் மற்றும் டாக்டர். ஆர். செந்தில்குமார் ஆகியோர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளனர் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
மருத்துவமனை அதிகாரபூர்வ இணையதளம்

No comments
Thank you for your comments