திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருவள்ளுர் :
திருவள்ளுர் கோட்டத்தை சார்ந்த 110 கி.வோ. திருவள்ளுர் துணைமின் நிலையத்தில் 09.11.2024 அன்று காலை 09.00 மணி முதல் 15.00 மணி வரை திருவள்ளுர் நகரத்தில் உள்ள J.N.சாலை (இரயில் நிலையம் முதல் LIC வரை) பூங்கா நகர், I.R.N பின்புறம், புங்கத்தூர், போளிவாக்கம், மணவாளநகர், பட்டரை, சேலை, ஏகாட்டூர், அதிகத்தூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், ராஜாஜீபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிகுப்பம், போளிவாக்கம், இராமஞ்சேரி, கனகம்மாசத்திரம், பாண்டூர், பட்டரைபெரும்பத்தூர் மற்றும் இராமஞ்சேரி துணை மின் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இ& ப திரு.கனகராஜன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments