Breaking News

நாளைய (11-11-2024) ராசி பலன்கள்


 




மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்செய்தொழிலில் மேன்மை உண்டாகும்கலை துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்புதிய வீடு மற்றும் மனை வாங்குவதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்உயர்வு நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

 

அஸ்வினி : ஆதரவுகள் கிடைக்கும்.

பரணி : மேன்மை உண்டாகும்.

கிருத்திகை : தாமதங்கள் விலகும்.

 

 


ரிஷபம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்வியாபார முதலீடுகளில் சற்று ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும்நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்உடல் ஆரோக்கியம் மேம்படும்அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் படிப்படியாக குறையும்கால்நடைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்அசதி மறையும் நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரோகிணி : கருத்து வேறுபாடுகள் மறையும்.

மிருகசீரிஷம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.

 


 

 

மிதுனம்

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக அமையும்மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்வெளியூர் பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதம் விலகும்வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும்சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்லாபம் நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

 

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

திருவாதிரை :  மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.

 

 


 

கடகம்

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும்மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும்வேலையாட்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் வேண்டும்சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்விவேகமான செயல்பாடுகள் பிரச்சனைகளை தவிர்க்கும்செலவு நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

 

புனர்பூசம் : அலைச்சல் ஏற்படும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.

 

 

 

சிம்மம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்சகோதரர்களின் வகையில் ஆதாயம் ஏற்படும்துணைவர் வழி உறவுகளிடத்தில் முக்கியத்துவம் உண்டாகும்வாடிக்கையாளர்களின் அறிமுகம் அதிகரிக்கும்திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்சுகம் நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

 

மகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

பூரம் : ஆதாயம் ஏற்படும்.

உத்திரம் : மதிப்புகள் கிடைக்கும்.

 





கன்னி

சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனமகிழ்வீர்கள்உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள்வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும்பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும்கவலை விலகும் நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அஸ்தம் : பொறுமை வேண்டும்.

சித்திரை :  சிக்கல்கள் குறையும்.

 

 

 

துலாம்

தேவைக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும்உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும்வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்கள் பிறக்கும்மேன்மை நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

 

சித்திரை : வரவுகள் உண்டாகும்.

சுவாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

விசாகம் : மாற்றங்கள் பிறக்கும்.

 

 

 

விருச்சிகம்

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும்வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும்வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்ஜெயம் நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

 

விசாகம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.

அனுஷம் :  எண்ணங்கள் சாதகமாகும்.

கேட்டை : மதிப்புகள் கிடைக்கும்.

 

 



தனுசு

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்திடீர் பயணங்களால் உற்சாகம் உண்டாகும்கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும்விவசாயத்தில் மேன்மையான உதவிகள் கிடைக்கும்நட்பு மேம்படும் நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

மூலம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

பூராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

 

 

 

மகரம்

நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்வாத திறமையால் ஆதாயம் அடைவீர்கள்நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்விவசாயத்தில் அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்உறவுகளிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் மறையும்பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்பொறுமை வேண்டிய நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

 

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

திருவோணம் : மதிப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் : மனக்கசப்புகள் மறையும்.

 

 

கும்பம்

மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்வெளி நபர்களிடம் கவனம் வேண்டும்எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும்புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்கவனம் வேண்டிய நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் :  நீல நிறம்

 

அவிட்டம் : கனவுகள் பிறக்கும்.

சதயம் : செலவுகள் உண்டாகும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

 

 

 

மீனம்

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லதுஇனம்புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் ஏற்படும்வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்தனம் நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : முயற்சிகள் அதிகரிக்கும்.

 

No comments

Thank you for your comments