Breaking News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் எம்.எல்.ஏ., எழிலரசன்

சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி முன்பு திமுக மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பொது கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.



தி.மு.கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான   சி வி எம் பி எழிலரசன்,  அண்ணா அறிவாலயம் சென்று கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


No comments

Thank you for your comments