பருவ மழை மீட்பு குழுவினர் உதவி எண்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பருவ மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு :
காஞ்சிபுரம் வட்டம்:
1. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1-25)
திரு.நவிந்திரன், ஆணையர், காஞ்சிபுரம் மாநகராட்சி 7397372823
2. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)
திரு.ஆசிக்அலி,(இ.ஆ.ப) உதவி ஆட்சியர், காஞ்சிபுரம் 9445000413
3. சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்
திரு.வெற்றிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) காஞ்சிபுரம் 9080682288
4. பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்
திரு.ஜோதிசங்கர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) காஞ்சிபுரம் 9443098567
வாலாஜாபாத் வட்டம்:
5. வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்
திரு.தங்கவேலு உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 7402606009
6. தென்னேரி குறுவட்டம்
திரு.பாலமுருகன் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் 9444227190
7. மாகரல் குறுவட்டம்
திருமதி.தனலட்சுமி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அலுவலர் 7338801259
உத்திரமேரூர் வட்டம்:
8. உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்
திரு.கந்தன் திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் 9840989921
9. திருப்புலிவனம், களியாம்பூண்டி குறுவட்டம்
திருமதி.சத்தியதேவி மண்டல மேலாளர் (TNCSC) 9150057181
10. சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்
திருமதி.பாக்கியலட்சுமி தனித்துணை ஆட்சியர், (ச.பா.தி) காஞ்சிபுரம் 8220438216
திருபெரும்புதூர் வட்டம்:
11. திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்
திரு.ஜெகதிசன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) காஞ்சிபுரம் 7402606004
12. மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம்
திருமதி.லதா உதவி இயக்குநர், பேரூராட்சிகள் - 8925809212
13. வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம்
திரு.பிச்சாண்டி, திட்ட அலுவலர், மகளிர் திட்டம் - 944094280
குன்றத்தூர் வட்டம்:
14. குன்றத்தூர் படப்பை குறுவட்டம்
திரு.தண்டபாணி உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 7402606005
15. படப்பை குறுவட்டம்
திரு.வேதநாயகம் மாவட்ட ஊராட்சி செயலர் 7402606007
16. செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்
திரு.சுரேஷ், நேர்முக உதவியாளர் (கணக்கு) 9442745251
17. கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்)
திரு.பாலாஜி மாவட்டவழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காஞ்சிபுரம் 9445000168
18. திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து
செல்வி.சக்திகாவியா, மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர் காஞ்சிபுரம் 6369131607
19. மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமுனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, தண்டலம், கோவூர் சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)
திரு.உமாசங்கர் உதவிதிட்ட அலுவலர்(வீடுகள்) 7402606006
20. மாங்காடு நகராட்சி பகுதிகள்
திரு.சரவணகண்ணன் வருவாய் கோட்டாட்சியர், திருபெரும்புதூர் 9444964899
21. குன்றத்தூர் நகராட்சி
திரு.சீனிவாசன் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் 9445477826
மழை குறித்த அரசின் எச்சரிக்கை செய்திகளை கண்காணிக்க வேண்டும்.
அரசு அறிவுறுத்தும் வரை வெளியில் செல்லாமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்கி இருக்கவேண்டும். பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்க வேண்டும்.
தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்..
மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உலோக பொருட்கள் அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை கவனமுடன் கையாள வேண்டும்.
வீட்டில் உள்ள கதவுகள் கண்ணாடி சாலரங்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும்.
காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்.
கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் முன்கூட்டியே தங்க வைக்க வேண்டும்.
கூரைவீடு, ஓடு வீடு மற்றும் தகரசீட் போன்ற வீடுகளில் வசிப்பவர்கள் பலத்த காற்று வீசும் போது அரசு அறிவுறுத்தலின் படி அருகாமையில் உள்ள பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே சென்று விட வேண்டும்.
நீர்நிலைகளில் மீன்பிடித்தல், குளித்தல் மற்றும் வேடிக்கை பார்க்க செல்லகூடாது.
தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
இடி மின்னலின் போது மரத்தின் கீழோ, பொது வெளியிலோ இருக்க வேண்டாம்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் இயங்கிவரும் அவசர கட்டுப்பாட்டு அறை (24 X 7 மணிநேரம்) தொலைபேசி எண்கள் மற்றும் சமூக வளைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம்.
பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் |
|
தொலைபேசி |
044-27237107 |
கைபேசி / வாட்ஸ்அப்எண் |
8056221077 |
சமூகவலைதளங்கள் |
|
Twitter |
@KanchiCollector @DDMAKANCHIPURAM |
Play store
app |
TN- ALERT |
Facebook |
@kanchicolltr |
Instagram |
@kanchicolltr |
No comments
Thank you for your comments