அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செ.வெங்கடேஷ் மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம் மாநகராட்சி அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், காஞ்சிபுரம் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செ.வெங்கடேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன் உள்ளார்.
No comments
Thank you for your comments