மகாத்மா காந்தி 155 வது காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி 155 வது காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள பழைய மாநகராட்சி வாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி உருவ சிலைக்கு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாஜக மாவட்ட சார்பில் மாநகர மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் தலைமையில் மாநகர பாஜக நிர்வாகிகள் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பி மரியாதை செலுத்தினர்.
மேலும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 49-வது நினைவு நாள் முன்னிட்டு கர்மவீரர் காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கல்வி கண் திறந்த காவலர் என முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments