Breaking News

திமுக பவளவிழாவை பணிகள் தீவிரம் - மேடை அமைக்கும் பணி ஆய்வு

கழக தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 28-09-24 அன்று  கழக பவளவிழாவையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டதில் சிறப்புரையாற்றும் மேடை பணிகளை பார்வையிட வந்த மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்-கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்   எ.வ.வேலு அவர்களை தலைமை செயற்குழு உறுப்பினர்   எம்.எஸ்.சுகுமார் அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார்.



அப்போது மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் MLA,நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் திரு.க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி எழிலரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் அண்ணன் படப்பை ஆ.மனோகரன்,மாநகர செயலாளர் அண்ணன் சிகேவி தமிழ்ச்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.




No comments

Thank you for your comments