காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருப்பெரும்புதூர் கோட்டம், நோக்கியா துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவித்துள்ளனர்.
திருப்பெரும்புதூர் கோட்டம், நோக்கியா 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 20.09.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை திருப்பெரும்புதூர் நகரம், DK நாயுடு நகர், சன்னதி தெரு, காந்தி ரோடு, MGR நகர், பாரதி நகர், கோவர்தன் நகர், Chennai By Pass Bangalore Road, Axil India, வல்லக்கோட்டை, Arun Excello, வல்லம் வடகால், எறையூர், கைவல்லியம் நகர், Temple Green மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் கோட்டம் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments