Breaking News

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மலுமிச்சம்பட்டி ஊராட்சி சார்பாக நிறைவேற்றப்பட்டது.

மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிதியில் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்லாங்காடு புதூர் பகுதியில் தார் சாலை பூமி பூஜை நடைபெற்றது. 


மலுமிச்சம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்  சதீஷ்குமார்  ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments