Breaking News

பி டாட் ஜி புளோரா அடுக்குமாடி குடியிருப்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

 பட்டாபிராம் : 

பட்டாபிராம் பி டாட் ஜி புளோரா அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவின் 78 வது  சுதந்திர தினவிழாவை முன்னிட்டு  சமூக ஆர்வலர்  மாடசாமி  தலைமையில், குடியிருப்போர் நலசங்க தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள்  விமான படை  அதிகாரி  பெள்ளி   மற்றும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு  அமைப்பு இணை செயலாளார் மூத்த பத்திரிக்கையாளருமான  இன்பமணி ஆகியோர் முனிலையில், முன்னாள் செங்கல்பட்டு நகராட்சி  ஆணையாளர் மற்றும்  தற்போதய தலைமைச்செயலக அதிகாரி  ரா. விஜயகுமார்  தேசியகொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். 


இவ் விழாவில் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினர்.  இதில்அடுக்குமாடி  குடியிருப்போர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments