கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு - கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அணி
கோவை வடக்கு மாவட்டம் காரமடை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சி கண்ணார்பாளையம் வடக்கு பகுதியில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அணி து.தலைவர் சி.பன்னீர்செல்வம் தலைமையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாவது நினைவு நாளையொட்டி கலைஞரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் மாலையிட்டு மலர் துவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்விற்கு கிளை செயலாளர் சோமு, பிரதிநிதி ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments