ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி
கொல்கத்தாவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Manager
பிரிவு: Mining
காலியிடங்கள்: 46
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 6
தகுதி: பொறியியல் துறையில் மைனிங், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Company Secretary
காலியிடங்கள்: 2
பிரிவு: Finance
காலியிடங்கள்: 1
பிரிவு: HR
காலியிடங்கள்: 1
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.6.2024 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.7.2024
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments
Thank you for your comments