Breaking News

மும்பை டாடா மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

மும்பை டாடா மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientific Officer 'E' - 1

வயதுவரம்பு: 45-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.78,800

பணி: Scientific Officer 'D' - 1

வயதுவரம்பு: 40-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.67,700

பணி: Scientific Officer 'C' (Data Analyst) - 1

பணி: Scientific Officer 'C' (Centre for Cancer Epidemiology) - 1

வயதுவரம்பு: 35-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100

பணி: Engineer'C' (CIVIL) - 1

வயதுவரம்பு: 35-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100

பணி: Assistant Administrative Officer - 1

பணி: Assistant Administrative Officer (Purchase) - 2

பணி: Assistant Administrative Officer(Stores) - 1

வயதுவரம்பு: 40-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900

பணி: Scientific Assistant 'B'(Biomedical) - 1

பணி: Scientific Assistant 'B'(Radiation Oncology) - 1

பணி: Scientific Assistant 'B'(Nuclear Medicine) - 5

பணி: Scientific Assistant 'B'(Animal Science) - 1

வயதுவரம்பு: 30-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Technician 'A' (Pathology) - 1

பணி: Lower Division Clerk - 1

வயதுவரம்பு: 27-க்குள் இக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.actrec.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

https://www.actrec.gov.in/jobs

No comments

Thank you for your comments