அகில இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை அகில இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வெரைட்டி ஹால் ரோடு சாலையில் உள்ள ஒய் எம் சி ஏ ஹாலில் தமிழ்நாடு அறிமுக ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் R.ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணி தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் வருங்காலங்களில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து கட்சி பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் வேண்டும் என்று அறிமுக ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தனர்.இதில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சுகுமார், கிஷிங்கர், செல்வபுரம் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதல் சிறப்பு விருத்தினராக தேசிய செயல் தலைவர் பி.சி சாக்கோ கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments