தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பினர் சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கூறி அதற்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஒன்றிய அரசிடம் மனு கொடுத்ததற்கு கூட்டமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவிக்க சென்ற பொழுது கூட்டமைப்பின் செயலாளர் பி கார்த்திகேயன் நன்றியினை தெரிவித்தார்.
No comments
Thank you for your comments